Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமிநாராயண ஸ்வாமி கோவில் ... லட்சுமி ஹயக்ரீவர், சுதர்ஸனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
11:07

இடைப்பாடி: பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பூலாம்பட்டியில், புகழ்பெற்ற கைலாசநாதர், வரதராஜ பெருமாள் திருக்கோவில்களின் கோபுரங்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு, அதன் திருப்பணிகள், மூன்று கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து, தீர்த்தக்குட ஊர்வலம், கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதையடுத்து, கோபுர கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் தெளிக்கும் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, இறையருள் நற்பணி மன்ற திருப்பணிக்குழு தலைவர் பாப்பி ஆகியோர், கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றினர். விழாவில், பூலாம்பட்டி சேர்மன் கருணாநிதி, இடைப்பாடி நகராட்சி சேர்மன் கதிரேசன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் கோபால், இறையருள் நற்பணி மன்ற செயலாளர் கணேசன், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தன், உழவர் மன்ற அமைப்பாளர் நடேசன் உள்ளிட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar