Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலிற்கு கூடுதல் ... கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஸ்ரீரங்கம் கோவில் மரியாதை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
11:07

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள், திருமலை, வெங்கடாஜலபதி கோவிலுக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில், முகலாயர்கள் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நம்பெருமாள் எனப்படும், உற்சவர் சிலையை காக்க, இந்துக்கள், பெரும் சிரத்தை எடுத்தனர். 60 ஆண்டுகள், இந்தியா முழுவதும், பல இடங்களில், நம்பெருமாள், பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆந்திராவில், திருமலை வனப்பகுதியிலும், சில ஆண்டுகள், நம்பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, திருமலையில், ஒரு மண்டபத்துக்கு, "ரங்கநாதர் மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருமலையில், நம்பெருமாள் இருந்த சம்பவத்தை நினைவு கூரும்வகையில், திருமலையில், ஆண்டுதோறும் நடக்கும், ஆனி வார ஆஸ்தான உற்சவத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, பட்டு வஸ்திரங்கள், மாலை, மரியாதை திருமலைக்கு அனுப்புவது வழக்கம். இந்த வழக்கப்படி, ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து, மாலை, வஸ்திரம், பூ, பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள், திருமலைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ஆடி மாதம் முதல் தேதி நடக்கும் உற்சவத்தின் போது, திருமலை வெங்கடாஜலபதிக்கு, ஸ்ரீரங்கம் கோவில் மாலை, பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar