Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து ... ஆதி­பு­ரீ­சு­வரர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் திருப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
11:07

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி 32 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் ராஜகோபுரத்துக்கு அமைச்சர் பச்சைமால் அடிக்கல் நாட்டினார். நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது இங்கு கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். கும்பாபிஷேக பணிகளுடன், இங்கு ராஜகோபுரம் கட்டவும் பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக 32 லட்சம் ரூபாய் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது செலவில் இந்த கோபுரத்தை கட்டித்தருவதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பச்சைமால் இதனை தொடங்கி வைத்தார். இதில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.,தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar