Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
11:07

மதுரை: மதுரை வில்லாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, ஜூன் 25ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஜூலை 12ல் வைகையில் இருந்து தீர்த்தக் கலசம் எடுத்து வந்தனர். ஜூலை 14 முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு ஹம்பி தயானந்தபுரி சுவாமி தலைமையில் புனித நீர் கலச புறப்பாடும்,7.10 க்கு கும்பாபிஷேகமும் நடந்தது. அதன்பின் திருக்கல்யாணம், உச்சிகால பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று காலை வைகை ஆற்றிலிருந்து முளைப்பாரி எடுத்தல், அன்னதானம், பொங்கல் நிகழ்ச்சிகளும் நாளை மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar