திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் அருகே கோயில்களிலிருந்த ஐம்பொன் சிலைகள் சில நாட்களுக்கு முன் திருடு போனது. இந்த சிலைகள் தற்போது அருகில் உள்ள குளம் மற்றும் கிணறுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.