Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவ ... ஆலயதரிசனம் செய்வது எதற்கு? ஆலயதரிசனம் செய்வது எதற்கு?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
11:07

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 181-வது ஆடித்திருவிழா இம்மாதம் 19-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் உகப்படிப்பு பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிபடிப்பு பணிவிடை, திருஏடுவாசிப்பு, புஷ்பவாகனத்தில் அய்யா பவனி வருதல் உள்ளிட்டன நடந்தது. நிறைவு நாளான 11-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை உகப்படிப்பு, பணிவிடை, புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடந்தது. பகல் 12.00 மணியளவில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி வரும் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு ஸ்ரீ குரு சிவசந்திரன் அய்யா வழி பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ., சுப்பிரமணிய ஆதித்தன், மகளிர் கல்லூரி செயலர் தாண்டேஸ்வரன், அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை கௌரவத்தலைவர் நடேசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தோப்புமணி, சிங்க பாண்டி, பொன்னுத்துரை, வரதராஜபெருமாள், பேராசிரியர் விஜயகுமார், ஆசிரியர் செல்வின், பாலகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றிய தே.மு.தி.க. செயலர் செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar