கொடிமரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டியது கட்டாயமா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2013 05:07
கொடிமரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த பின்னரே கோயில் வழிபாடு நிறைவு பெறுகிறது. சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெண்டனிடுதல் என்பர். நான், எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் நம்மை விட்டு அகலுவதற்காக இதனை மேற்கொள்கிறோம்.