பெரியாழ்வார் நாரணன் அன்னை நரகம் புகாள் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார். குழந்தைக்கு கடவுள் பெயரை இடுவது நல்லது. இஷ்ட தெய்வம், குலதெய்வத்தின் பெயரை வைக்க விரும்பினால் ராசி நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை. நட்சத்திர அடிப்படையில், முதல் எழுத்தாக கொண்டு இஷ்டதெய்வப் பெயர் அமையுமானால் இன்னும் சிறப்பு.