காங்கயம் : காங்கயம், சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சஷ்டி அன்னதான மண்டபத்தில், 67வது ஆடி சஷ்டி அன்னதான விழாவில், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, அன்னதான மண்டபத்தில் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.