Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 25ம் தேதி ... மழை வேண்டி சிறப்பு தொழுகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆவணி அவிட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
11:08

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், நாளை (20ம் தேதி) ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 5:00 மணி முதல் 12:00வரை, 1மணி நேரத்திற்கு ஒவ்வொரு பிரிவாக பூணூல் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி காலை 5:00 மணி முதல் 7:00 வரை காயத்ரி ஜெபம் நடக்கிறது. ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள் சித்தானந்தா சுவாமி கோவிலில் நடக்கும் ஆவணி அவிட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான தகவலுக்கு 98423 29770, 98423 27791, 98423 829770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar