Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீண்டும் ஒரு குரு÷க்ஷத்திரம்! பிள்ளையிடுக்கி அம்மன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்தது நிறைவேறும் நடப்பது நலமாகும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
04:09

செல்வமுத்துக்குமாரசாமி என்னும் பெயரில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலம் வைத்தீஸ்வரன்கோயில். இவரது சந்நிதியில், தினமும் இரவு 9 மணிக்கு மூன்று வெள்ளிக் கிண்ணத்தில் புழுகு, பச்சைகற்பூரம், சந்தனம், நான்கு எலுமிச்சம்பழம், பன்னீர் அரும்பில் தொடுத்த மாலை, வெற்றிலைபாக்கு இவற்றை படைத்து வழிபாடு நடக்கும். பின் பால், பழம், பால்சோறு நைவேத்யம் செய்வர். இதற்கு புழுகுகாப்பு தரிசனம் என்று பெயர். அப்போது குமரகுருபரர் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை ஓதுவார் பாடுவார்.  பிறகு, பக்தர்களுக்கு விபூதியும், நைவேத்யம் செய்த பால்சோறு பக்தர்களுக்கு வழங்குவர். இந்தக் காட்சியைத் தரிசித்தவர்களுக்கு முருகன்அருளால் நினைத்தது நடக்கும், நடப்பதும் நல்லதாக அமையும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar