Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்.,5ல் நவராத்திரி விழா இன்று உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை! இன்று உருத்திர பசுபதி நாயனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோம்பை திருமலைராயப் பெருமாள் மலைக்கோயிலில், புரட்டாசி முதல் சனி வாரத்திருவிழா நடந்தது.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 செப்
2013
04:09

கோம்பை ராமக்கல் மெட்டு மலையடிவாரத்தில், பிரசித்தி பெற்ற திருமலைராயப் பெருமாள் கோயில் உள்ளது. ஆனந்த சயனத்தில், சுயம்புவாக எழுந்தருளியுள்ள மூலவரை தரிசிக்க தேனி, திண்டுக்கல், மதுரை, மத்திய கேரளா பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வசதியாக போடி, கம்பம், தேவாரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஊர்க்கோயிலிலிருந்து பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக உற்சவர் மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. கோம்பை வட்டார சுகாதார மையம் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கேரளாவிலிருந்து வனப்பாதை வழியாக நடந்து வந்த பக்தர்களுக்கு, தண்ணீர், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar