Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ... நவராத்திரி விழாவில் சிறுவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லஷ்மி நரசிம்மர் சன்னிதியில் கொலு கண்காட்சி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2013
11:10

வாலாஜாபாத்: நவராத்திரியையொட்டி, கட்டவாக்கத்தில் கொலு கண்காட்சி நடந்து வருகிறது.வாலாஜாபாத் அடுத்த, கட்டவாக்கம் கிராமத்தில் உள்ளது விஸ்வரூப லஷ்மி நரசிம்மர் சன்னிதி. இந்த கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி வரும், 15ம் தேதி வரை நடக்க உள்ளது. வைஷ்ணவ சம்பிரதாய குரு பரம்பரை மற்றும் பிரகலாத சரித்திரம், நரசிம்ம அவதாரம் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட, பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதை காண வருகின்றனர். இதில், மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, ஹிரண்யாட்சனை வதம் செய்து பூமி தேவியை மீட்பது போன்றும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி, 34 பகுதிகளாக கோவிலின் இரு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை அமைத்த, நித்யா வாசுதேவன் பக்தர்களுக்கு இது பற்றி விளக்கி வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியான இன்றைய தினம் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar