ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் சுயம்புவாக தோன்றிய தேவி, கனக துர்க்கா என்ற திருநாமத்துடன் அருள் புரிகிறாள். கிருஷ்ணர், பரசுராமர், பரத்வாஜர், அகத்தியர், பாண்டவர்கள், ஆதிசங்கரர் என்று பலரும் இவளை வழிபட்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் நான்கு பக்கமும் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்களைக் காணலாம்.