Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ... சிறுவந்தாடு கோவிலில் கருட வாகன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
11:10

சென்னை: ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் 15-வது ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறயுள்ளது.  ஸ்ரீ தாசா மஹா வித்யா மூல மந்திர சம்புதித்த மங்கல சண்டி ஹோமம் 5ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு தினமும் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை தாயார் மாதா புவனேஸ்வரிக்கு விசேஷ அலங்காரங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேருவிற்கு சிறப்பு நவவர்ண பூஜையும் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்
5.10.13 தட்சிண காளி மூல மந்திரமும் ஸ்ரீ மகா வராஹி சிறப்பு அலங்காரம்
6.10.13 ஸ்ரீ தாரா மூல மந்திரம்மும் ஸ்ரீ ஸ்கம்பரை சிறப்பு அலங்காரம்
7.10.13 ஸ்ரீ திரிபுரா மூல மந்திரமும் புஷ்ப பாவாடை சிறப்பு அலங்காரம்
8.10.13 ஸ்ரீ திரிபுரா பைரவி மூல மந்திரமும் மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம்
9.10.13 ஸ்ரீ சின்னமஸ்தா மூல மந்திரமும் ஸ்ரீ மஹாலட்சுமி சிறப்பு அலங்காரம்
10.10.13 ஸ்ரீ தூமாவதி மூல மந்திரமும் ஸ்ரீ கமலாம்பிகை சிறப்பு அலங்காரம்
11.10.13 ஸ்ரீபாலாமுகி மூல மந்திரமும் சக்கரை காப்பு சிறப்பு அலங்காரம்
12.1013 ஸ்ரீ ராஜமாதாங்கி மூல மந்திரமும் ஊஞ்சல் சிறப்பு அலங்காரம்
13.1013 ஸ்ரீ கமலாத்மிகா மூல மந்திரமும் ஸ்ரீ சரஸ்வதி சிறப்பு அலங்காரம்
14.10.13 ஸ்ரீ புவனேஸ்வரி மூல மந்திரமும் தங்க கவசம் சிறப்பு அலங்காரம்

தினமும் காலை 7.15 மணிக்கு கோ பூஜையுடன் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து 8.30 மணிக்கு குருவந்தனம், 9.00 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீ நவகரஹ ஹோமம், ஹோம சங்கல்பம், மூல மந்திர சண்டி ஹோமம் தொடர்ந்து காலை 10.30 மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் நடைபெறும். மதியம் 12.00 மணிக்கு தீபாராதனை மற்றும் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 4.00 மணிக்கு சண்டி ஹோமம் தொடர்ந்து மாலை 5.30 மாதா புவனேஸ்வரிக்கு விசேஷ அலங்காரம். மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ சக்ர பூர்ண ஹோ மேருவிற்கு நவவர்ண பூஜை தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு மஹா பூர்ணஹுதி நடைபெறும். இரவு 8.15 மணிக்கு ஸ்ரீ சக்ர பூர்ண மஹா மேருவிற்கு கலசாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்கல்.

அனைத்து பக்தர்களும் இதில் கலந்து கொண்டு ஸ்ரீ மாதா புவனேஸ்வரி மற்றும் சத்குரு ஸ்ரீமத் சந்தானந்தா சுவாமிகளின் ஆசியையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி: ஓம் ஸ்ரீ கந்தாஸ்ரமம்,
கம்பர் முதல் தெரு,
மகாலட்சுமி நகர்,
சிலையூர்,
கிழக்கு தாம்பரம்,
சென்னை-73.
போன்: 22290134 / 22293388 / 94446 29570.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar