Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவ விழா 3 டன் ... சபரிமலை மேல்சாந்திக்கு 16 பேர் பட்டியல்: 17ல் குலுக்கல் தேர்வு! சபரிமலை மேல்சாந்திக்கு 16 பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் நவ.21 முதல் இலவச சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 அக்
2013
10:10

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லூரியில், பத்து நாட்கள் இலவச சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள், நவ.,21 முதல் 30 வரை நடக்கிறது. இதில், சைவ சித்தாந்த கோட்பாடுகளும், நூல்களும் பயிற்றுவிக்கப்படும். பொதுநிலை, சிறப்பு நிலை பிரிவுகளில் பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும். இதில் சேர்பவர்களுக்கு 10 நாட்களும் இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள், "முதல்வர், தியாகராஜர் கல்லூரி, மதுரை- 9, என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, விண்ணப்பம் பெறலாம். தீதீதீ.tஞிச்ணூtண்.டிண என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்.,31க்குள் வந்துசேர வேண்டும் என, கல்லூரி முதல்வர் தாமரைசெல்வன் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar