மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2013 11:10
மதுரை தெப்பக்குளம் கோயிலில், ஐப்பசிமாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.இந்த வருடமும் நன்றாக மழை பொழிந்து பயிர்கள் செழிக்க வேண்டி 400 கிலோ அரிசியில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, முக்தீஸ்வரருக்கு படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.