தை அனுஷம் ; காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 03:02
கோவை; தை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மகா பெரியவர் விக்கிரகத்திற்கு, கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி மகா பெரியவரை வழிபட்டனர். மகா பெரியவரின் மகிமை என்ற தலைப்பில் பிரபல ஆன்மீக பேச்சாளர் சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.