Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெரிந்து கொள்ளுங்கள்! ஆஞ்சநேய மகிமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிகாலை எழுவது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
05:03

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரம் தேவர்களும் பித்ருக்களும் ஒன்று கூடும் நேரம் (இறந்த மூத்தவர்கள் அனைவருக்கும் பித்ருக்கள் என்று பெயர்). காலையில் அவர்களை நினைக்க வேண்டும். இன்று நான் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தாங்கள் துணையாய் இருந்து வெற்றிக்கிட்டச் செய்ய வேண்டும் என்று மனதில் தியானித்து கடமைகளைத் தொடங்க வேண்டும்.

அதிகாலையில் கண் விழித்து பின் கடவுளை தியானித்து, நம் பெரியோர்களை நினைத்துக் கொண்டு அன்றுள்ள பொழுதைத் தொடங்கித்தான் பாருங்களேன். அதிகாலை எழுந்திருப்பதால் உடல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்கும், மன அழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும், காரியங்கள் கச்சிதமாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தீர்த்த மகிமை செப்டம்பர் 23,2026

அமாவாசையன்று ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற கடல் தலங்களிலும், காவிரி, தாமிரபரணி போன்ற ... மேலும்
 

உயர்ந்த செயல் செப்டம்பர் 23,2026

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.என்கிறார் திருவள்ளுவர். ... மேலும்
 

பித்ருதோஷ பரிகாரம் செப்டம்பர் 23,2026

வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர்.  இவர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ... மேலும்
 

பிதுர்கடன் அவசியம் செப்டம்பர் 23,2026

தற்போது நடப்பது கலியுகம். இதற்கு முந்திய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திதி, தர்ப்பணத்தை ... மேலும்
 
முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை பிதுர் தேவதைகளிடம் கொடுப்பவர் சூரியபகவான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar