செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
காத்தாகுளம் கிராமத்தில் பருவ மழை வேண்டி காவல் தெய்வமாக அருள் கொண்டு வீற்றிருக்கும் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.