கமுதி: சத்திரிய நாடார் உறவின் முறைக்குப் பாத்தியமான முத்துமாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பெüர்ணமி திருவிளக்கு பூஜை உற்சவம் நடந்தது. மேலும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, வெள்ளிக் கவசங்கள் அணிவித்து, மலர்கள் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகளை தலைமை அர்ச்சகர் நடத்தினார்.