கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கந்தர்வராஜ ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் ஆகாத ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வராஜ ஹோமம் நடந்தது.