கோயிலில் பெற்ற பூமாலையை வீட்டில் சுவாமிக்குப் போடலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 03:10
கோயிலில் பெற்றதென்றால் உங்கள் கழுத்தில் மாலையாகப் போடப்பட்டது தானே? நீங்கள் அணிந்ததை சுவாமிக்கு அணிவிக்கலாமா? மேலும் சிலர் கார், வண்டிகளுக்கும் இதைப் போடுகிறார்கள். இவை செல்லும் வழியெல்லாம் சிதறி பலர் காலில் படும்படியாக நேரிடுகிறதே என்று யாரும் யோசிப்பதில்லை. பிரசாத மாலைகளை வீட்டில் சென்று வைத்து விட்டு பிறகு காலில் படாமல் எங்காவது போடுவதே முறையானது.