அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2013 03:10
கோலம் மங்கள நிகழ்ச்சிகளுக்கானது. இதை அமாவாசை நாளில், வீட்டுவாசலில் பார்த்தால், பித்ருக்கள் (மறைந்தமுன்னோர்) நம் வாசலுக்கு வரத்தயங்குவார்களாம். இதனால், அமாவாசையன்று வாசலில் கோலமிடும் பழக்கம் இல்லை.