சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் நிலையம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
சமயபுரம் மாரியம்மன் கோவில். தற்போது பக்தர்கள் வசதிக்காக குடிநீர் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் மணிக்கு 3 ஆயிரம் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும். குடிநீர் நிலையத்தில் மணிக்கு 3 ஆயிரம் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும்.