மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது பெயர் சூட்டும் மண்டபம். கி.பி. 1563ல் செட்டியப்ப நாயக்காரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உகந்த... அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்த குழுந்தைகளுக்கு வைக்கவேண்டிய பெயரின் முதலெழுத்து, பெயர்கள் ஆகியவற்றைக் குறித்து வைத்துள்ளனர். இந்த மண்டபத்தில் வைத்து, குழந்தைகளுக்கு பால் ஊட்டி, பெயர் சூட்டிட அவர்களது வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.