Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருச்சி முக்தீஸ்வரர்! பெயர் சூட்டும் மண்டபம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பள்ளியறை பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2013
03:11

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அனுதினமும் நடைபெறும் அதிகாலை திருப்பள்ளியெழுச்சியும், இரவு பள்ளியறை பூஜையும் விசேஷம். இங்கு அருளும் சிவனாரை, மாணிக்கவாசகரின் போற்றியல்லாம் முதலாகிய திருவே எனும் பதிகம் பாடி துயிலெழுப்புவர். பிறகு இறைவனை பல்லக்கில் வைத்து, அவரது சன்னதிக்கு அழைத்துச் செல்வர், அதேபோன்று, பள்ளியறை பூஜையின்போது, மீனாட்சியின் சன்னதியில் உள்ள அர்ச்சகர், இறைவனார்க்கு பாத பூஜை செய்து, மலர்களால் அர்ச்சித்து வரவேற்பார்! இந்த பூஜையைத் தரிசிப்போருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைவர் என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar