Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரியில் சென்னை பக்தர்களின் ... சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்! சபரிமலையில் நாளை நடைபெறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் நன்கொடையில்.. சபரிமலையில் நட்சத்திர பலன் தரும் மரங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2013
11:11

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் நட்சத்திரத்துக்கு உரிய மரங்களை அவர்கள் நன்கொடையில் நட்டு வளர்க்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக தனலெட்சுமி பேங்குடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளது. சபரிமலை இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிறந்தநாள் மரம் வளர்ப்பு திட்டம்  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படஉள்ளது. இதன் படி 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அஸ்வதி- காஞ்சிரம், பரணி- நெல்லி, கார்த்திகை- அத்தி, ரோகிணி- நாவல், மிருகசீடம்- கருங்ஙாலி, திருவாதிரை- கரிமரம், புணர்தம்-மூங்கில், பூசம்- அரசு, ஆயில்யம்- நாகமரம், மகம்- ஆலமரம், பூரம்- பிளாசு , உத்திரம்- இத்தி, அத்தம்- அம்பழம், சித்திரை - கூவளம், சோதி- நீர்மருது, விசாகம்- விளா ,அனுஷம்- இலஞ்சி, கேட்டை- வெட்டி, மூலம்- பைன், பூராடம் -வஞ்சி, உத்திரம்-பலா, திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வாகினி, சதயம்- கடம்பு, பூரட்டாதி-மா, உத்திரட்டாதி- பனை, ரேவதி- இலுப்பை. இந்த நட்சத்திரத்துக்குரியர்வகள் மரம் நடுவதற்கு விரும்பினால் அதற்குரிய பணத்தை தனலெட்சுமி பேங்கில் செலுத்த வேண்டும். ஒரு மரம் நடுவதற்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டும். இதை மொத்தமாகவும், அல்லது இரண்டு ஆண்டுகளில் 1200 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாகவும் செலுத்தலாம். மூன்று ஆண்டுகள் அந்த மரம் அவர்கள் பெயரில் இருக்கும். அதன் பின்னர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டுக்கு சென்று விடும். மரத்தின் அருகில் பெயர் வைக்க வேணடும் என்று விரும்புவர்கள் பத்தாயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500 டாலர்கள் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டு காலத்துக்குள் மரத்துக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால் புதிதாக மரம் நடப்படும். இது தொடர்பாக மேலும் விபரங்களை தனலெட்சுமி பேங்கின் தீதீதீ.ஞடிணூtடண்tச்ணூtணூஞுஞு.ணிணூஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar