மதுரை: மேல்மருவத்தூரில் நடக்கும் இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.சென்னை-திருச்சி மலைக்கோட்டை, மதுரை பாண்டியன், செங்கோட்டை பொதிகை, மதுரை-டில்லி நிஜா முதீன் சம்பர்க்கிராந்தி ரயில், லோக்மான்ய திலக் டெர்மினல்-மதுரை ரயில், நாகர்கோவில் வாராந்திர இரு முறை ரயில், புவனேஸ்வர்- ராமேஸ்வரம், வாராணசி-ராமேஸ்வரம், சென்னை-மதுரை வாராந்திர இரு முறை ரயில்கள், சென்னை-மன்னார்குடி மன்னார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடுத்தாண்டு வரும் ஜன., 15ம் தேதி வரை இரு நிமிடங்கள் நின்று செல்லும்.