Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கோவில் ... நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் முகப்பு கூரை அமைப்பு நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.95 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 மார்
2026
03:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோத்சவம் விமரிசையாக துவங்கியது.


காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவ துவக்க நாளான இன்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை ஓதியபடி, பல்வேறு சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான 14ம் தேதி காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 20ம் தேதி காலை தீர்த்தவாரியும், மார்ச் 22ம் தேதி புஷ்ப பல்லக்குடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar