Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகர்கோவிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ... புஷ்பாபிஷேக கட்டணம் ரூ. 8,500: தொடரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு தினமும் 40 சிறப்பு பஸ்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2013
11:11

சபரிமலை: சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், தமிழகத்தில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய நகரங்களில் இருந்து, பம்பை மற்றும் குமுளிக்கு தினமும், 40 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவும் துவங்கிவிட்டது. இதுதொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கடலூர், திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து, பம்பை செல்வதற்கு, தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல், சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சேலம், கோயமுத்தூர் ஆகிய இடங்களில் இருந்து, குமுளிக்கு, ஜனவரி, 20ம் தேதி வரை, தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்க, தேவையான நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், திருவான்மியூர், பாரிமுனை, பெங்களூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களிலும், டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar