கோயிலில் பூஜை நடக்கும் போது பிரகாரம் சுற்றி வரலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 03:11
அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடைபெறும்போதும், திரையிட்டிருக்கும்போதும், தீபாராதனை நடக்கும்போதும் பிரகாரவலம் வராமல் சந்நிதியில் அமர்ந்திருக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னரே வலம் வரவேண்டும்.