வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரைத் தான், வீட்டில் வைத்து வணங்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 03:11
அஞ்சனை மைந்தனை எந்த கோலத்தில் வேண்டுமானாலும் வணங்கலாம். மணி கட்டிய ஆஞ்சநேயர் மட்டுமில்லாமல், அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயர், சஞ்சீவி மலை தூக்கிய கோலம், தியானகோலம் என்று எந்த நிலையில் வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.