சதுர்த்தி நாளில் முதற்கடவுளான விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. விக்னம் என்பதற்கு தடை என்று பொருள். செயலில் ஏற்படும் விக்னத்தைப் போக்கி விநாயகர் உங்களின் வெற்றிக்கு துணைபுரிவார்.