நம் ஊரில் அம்மனுக்கு பிற மாநிலங்களில் என்ன பெயர் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 03:11
நம் ஊரில் அம்மன், அம்பாள் என்று சொல்வதை, பிற மாநிலங்களில் எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? அசாம்-காமாக்யா, காஷ்மீர்-க்ஷீர பவானி, மகாராஷ்டிரா-துலஜா பவானி, பஞ்சாப்-ஜ்வாலா முகி, குஜராத்-அம்பாஜி, உ.பி-விந்தியாவாகினி, கர்நாடகா-சாமுண்டி, வங்காளம்-காளி, கேரளா-பகவதி.