சித்தி விநாயகர் கோயிலில் ராஜ அலங்காரத்தில் வடுக பைரவர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2013 12:11
திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில், கார்த்திகை அஷ்டமியை முன்னிட்டு, வடை மாலையுடன் ராஜ அலங்காரத்தில் வடுக பைரவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.