Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் ... திருச்சானூரில்  கோ பூஜை துவக்கம்! திருச்சானூரில் கோ பூஜை துவக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 95வது ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2013
10:11

திருக்கோவிலூர்: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 95ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்று துவங்குகிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 95ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று காலை, 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம், 10:30 மணிக்கு, பக்தர்கள், பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, கயல்விழி ஜெய்கிருஷ்ணாவின் பரதம், 6:00 மணிக்கு, ஸ்ரீ ராம் பார்த்தசாரதி இசையமைத்து, பாடிய, "யோகி நாம அமிர்ததாரா "சிடியை ஸ்ரீமுரளீதர சுவாமிகள் வெளியிட, நீதிபதி, டி.எஸ்.அருணாசலம் பெற்றுக் கொள்கிறார். 6:15 மணிக்கு, ஸ்ரீமுரளீதர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். நாளை காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில், சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது. 11:00 மணிக்கு, விழா அரங்கில் பக்தர்கள் பஜனை, மாலை, 4:00 மணிக்கு, சென்னை சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், 6:00 மணிக்கு, இம்மானுவெல் குழுவினரின் சங்கீத நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:45 மணிக்கு, வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar