கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேலூர் சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை (நவ.28) சபரிமலை பிரதானத் தந்திரி கண்டரு ராஜீவரு சகஸ்ர கலசா அபிஷேகம் செய்து வைத்தார். 1-ஆம் தேதி பள்ளிவேட்டை நடைபெற்றது.