விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2013 10:12
மதுரை: பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளுக்கும் சென்று, ஒரு மணி நேரம் தரிசனம் செய்தார்.