கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா வரும் ஜனவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வர்.