Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ... மழை வேண்டி குத்துவிளக்கு பூஜை! மழை வேண்டி குத்துவிளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி மாத பிறப்பு: தி.மலையில் பக்தர்கள் கிரிவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2013
10:12

திருவண்ணாமலை: மார்கழி மாதபிறப்பையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள், நேற்று கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மார்கழி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை, 12.30 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், மார்கழி மாத பிறப்பு என்பதால், நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்தனர். பவுர்ணமி மற்றும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர். பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மதியம், 2.17மணியுடன் முடிவடைகிறது. எனவே, நேற்று இரவு, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில், 16ம் தேதியும் (நேற்று), 17ஆம் தேதியும் சிறப்பு தரிசனம் மற்றும் அமர்வு தரிசனம ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar