கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
களியக்காவிளை: போற்றிவிளை நாராயணசுவாமி கோயிலின் 50-ம் ஆண்டு பட்டாபிஷேக விழா இன்று (டிச.26) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், பிற்பகலில் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.