Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருப்புத்தூர் ஐயப்பன்கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை: 16 நாட்களில், ரூ.45.64 லட்சம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், கடந்த, 16 நாட்களில், 45.64 லட்சம் ரூபாய், 358 கிராம் தங்கம் மற்றும் ெவள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில், பணம், தங்கம் மற்றும் ெவள்ளி பொருட்களை காணிக்கையாக அளிக்கின்றனர்.இம்மாதம்,10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை, நேற்று, மலைக் கோவிலில் உள்ள, வள்ளி மண்டபத்தில் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில், 120க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களால் பணம், நகை மற்றும் ெவள்ளி பொருட்கள் தனித்தனியாக பிரித்து கணக்கிடப்பட்டன. இதில், 45,64,293 ரூபாய் ரொக்கம், 358 கிராம் தங்கம் மற்றும் மூன்று கிலோ ெவள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். 16 நாட்களில் கோவிலுக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar