Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ர ... மேல் மருவத்தூரில் பக்தர்கள் மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
12:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் ராஜகோபுரத்தை தகர்க்க போவதாக மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண்டாள் கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் ஜனவரி 1ம் தேதி தமிழக அரசின் முத்திரை சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரத்தையும், ஸ்ரீவி., இந்து முன்னணி தலைவர்களையும் அல்லாவிடம் அனுப்புவோம் என இருந்தது. சிவகாசி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த முகமது சித்திக் அனுப்பியதாக கடிதம் இருந்தது.இதை போலீசார் விசாரித்ததில் முகவரி போலியானது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்து முன்னணியில் நிர்வாகிகள் வீடுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் கோயிலில் ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு என 29 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நேற்று காலை முதல் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதலாக 10 போலீசார் ஆண்டாள் கோயில், ராஜகோபுரம் பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் 39 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Default Image
Next News

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar