Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அனுமந்தராயசுவாமி கோவிலில் ... வதிட்டபுரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஜன
2014
04:01

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகாபிரத் தியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூசித்து வேண்டிய வரங்களை பெற்றனர். இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. இதில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்த õல் சத்ரு உபாதை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார் என்பது ஐதீகம். மார்கழி மாத அம்மாவாசை காலை ஸ்ரீமகாபிரத்தியங்கிராதேவி க்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 9மணிக்கு கோவில் மண் டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட் டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். ஆண்டின் தொடக்க நாளான நேற் று நடைபெற்ற யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவியை தரிசித்தனர். நிகும்பலா யாகத்தையொட்டி கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கு அர சு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar