கீழக்கரை: மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் கூறியதாவது; ரபீவுல் அவ்வல் பிறை ஜன.,2ம் தேதி மாலை தென்பட்டதை தொடர்ந்து ஜன.,3ல் ரபீவுல் அவ்வல் மாத முதல் பிறை என ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஜன., 14ல் மீலாடி நபி விழா கொண்டாடப்படும், என்றார்.