கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு சூரியனே அதிபதி. இவருக்கு பிடித்த ராசிகள் மேஷம், சிம்மம். இந்த நட்சத்திரம் மற்றும் ராசியை கொண்டவர்களுக்கு சூரியதிசை நடக்கும் போது ஏற்படும் கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும்.