ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானுக்கு ஓலைச்சுவடியை வாசித்துக் காட்டுவது போன்றும், ஸ்ரீராமர் சீதை அமர்ந்திருக்க, லட்சுமணன் அருகே நின்ற நிலையில் அதை கவனிப்பது போன்ற ஒரு கோலத்தை படவேடு கிராமத்தில் யோக ராமர் திருக்கோயிலில் காணலாம். இது வேலூர்-திருவண்ணாமலை வழியில் உள்ளது.