திருமணச் சடங்கில் அக்னியை வலம் வந்து வணங்குவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2014 05:01
திருமணச் சடங்கிற்கான தெய்வத்தைஅக்னி வளர்த்து அதில் வேள்வி நடத்தி வழிபடுகிறோம். அக்னியும், அந்ததெய்வமும் சாட்சியாக இருந்து திருமணத்தைநடத்திதகொடுப்பதாக ஐதீகம். மணமக்கள் அவர்களை வலம் வந்து வணங்கும் போது, அவர்களின் ஆசியால் வாழ்வு நலமாக அமையும்.