கிளம்பும்போது ராகுகாலமாக இருந்தால், என்ன பரிகாரம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2014 05:01
பயப்படத் தேவையில்லை. வீட்டிலோ அல்லது வழியில் ஏதாவது ஒரு கோயிலிலோ அம்பாளை தரிசித்து விட்டுச் செல்லுங்கள். தெய்வநம்பிக்கையுடன் மனதைதெளிவுபடுத்திதகொள்ளுங்கள். ராகுகாலமும் நல்லகாலமாகவே அமையும். ஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தைதினமும் படித்தால், எந்நாளும் எப்போதும் கிளம்பலாம்.